சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்
சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம் (Sardar Vallabhbhai Patel National Memorial) வல்லபாய் படேலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் மற்றும் கண்காட்சி மையமாகும். இந்த நினைவகமானது 1618 மற்றும் 1622 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் முகலாய பேரரசர் ஷாஜகானால் கட்டப்பட்ட அரண்மனையான மோதி ஷாஹி மஹாலில் செயல்பட்டு வருகிறது. இது குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஷாஹிபாக் என்னும் இடத்தில் சிவில் மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ளது. இது நன்கு அமைக்கப்பட்ட தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது.
Read article
Nearby Places

சபர்மதி ஆசிரமம்
காந்தியம்

அதீஸ்சிங் கோயில்
மொதெரா, அகமதாபாத்

மாதா பவானியின் படிக்கிணறு
குசராத்திலுள்ள ஓர் படிக்கிணறு
குசராத்து புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம்
அகமதாபாத் படைவீரர் குடியிருப்பு
இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி
சபர்மதி (அகமதாபாத்)
பை. ஜீ. மருத்துவக் கல்லூரி